கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?

இந்தியா சோதனையில் உள்ள இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால், எல்லாம் சரியாக உள்ளது என்று நாம் பாசாங்கு செய்யத் தேவையில்லை.