எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்

பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ தலைமையிலான பிரேசில் அரசு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தாலும் கூட தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் அதிபர் உறுதியாக இருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கொரோனா நோய்த்தொற்று பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ள அவர் “நான் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மாட்டேன். இது என் உரிமை.” என்று பேசும் காணொலி சமூக ஊடகங்களில் … Continue reading எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்