கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்

அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை 1.4 மில்லியன் மக்களை இதுவரைக்கும் கொரோனா பலி கொண்டுள்ளது. அவசர அவசரமாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்தை ஜெர்மனி மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன. மருந்தை முதலில் முன்மொழிந்ததும் கண்டுபிடித்ததும் BIONTECH என்ற ஜெர்மனிய நிறுவனமானாலும், பைசர் (Pfizer) என்கிற அமெரிக்க நிறுவனத்தின் ஆதிக்கம் அதனைச் சந்தைப்படுத்தும் இலாப நோக்கத்தைக் கொண்டது. மருந்து நிறுவனத்தின் பங்குச் சந்தை பெறுமானம் … Continue reading கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்