ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசன் ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும், தமிழ்நாடு அரசு சார்பாக ஒன்றிய அரசுக்கு இந்தத் தொடரைத் தடைசெய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் புறந்தள்ளி தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முன்னணியில் இருக்கிறது இந்தத் தொடர். சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன் போல உருவாக்கப்பட்டது தான் ‘தி ஃபேமிலி மேன்’. இந்த சூப்பர்ஹீரோக்கள் இரண்டு வாழ்க்கைகளை வாழ்பவர்கள். மக்களைக் … Continue reading ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்