தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும், தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும், கர்நாடகத்தில் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மொழி வழியாக மாநிலங்கள் … Continue reading தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்