‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படாவிட்டாலும், தொடர் பிரச்சனையாக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை உள்ளது. அதிலும், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு, அண்டை நாட்டு கடற்படைகளின் தொடர் தாக்குதல்கள், மீன் விற்பனைக்கு முறையான  சந்தைகள் இல்லாமல் இருப்பது, பெரிய அளவிலான முதலீடுகள் செய்ய முடியாமல் இருப்பது என்று பிரச்சனைகள் நீண்டுக்கொண்டே போகிறது. சமகாலத்தில், மீனவ சமுதாயத்தின் வாழ்க்கையைக் கலைப்பூர்வமாகவும் உயிப்புடனும், தன் நாவல்கள் மற்றும் ஆவணப்படங்களில் பதிவு செய்து வருபவர் ஆர்.என்.ஜோ … Continue reading ‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்