`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  “மூன்றாண்டுகளாகப் பாடத்திட்டத்தில் இருந்த ஒரு புத்தகம் திடீரென நீக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், ஆர்எஸ்எஸ் – பாஜக சார்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) நிர்பந்தம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். `தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற நாவலுக்கு … Continue reading `அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்