’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா
மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, உச்ச...