69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்

தமிழ்நாட்டின் சிறப்பம்சமான 69% இடஒதுக்கீட்டை மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு அரசு அதை பத்திரமாக பாதுகாத்தே வந்துள்ளது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பல்கலைக்கழகங்களே 69% இடஒதுக்கீட்டை காற்றில் பறக்க விட்டுள்ளன. என்ன தான் நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? GAT-B தேர்வு: உயிரிதொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகளான பயோடெக்னாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி, அக்ரிகல்சுரல் (விவசாய) பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் பயாலஜி, கால்நடை … Continue reading 69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்