நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் இணையவழி விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதை சுட்டிக் காட்டி, தேர்வர்கள் அனைவருக்கும் தமிழகம், புதுச்சேரியிலேயே மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென பிப்ரவரி 24 அன்று கடிதம் வழியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். அக்கோரிக்கையை தேசிய தேர்வுக் கழகம்  ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்போது பதில் அளித்துள்ளது. தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குனர் பேரா. பவானிந்திரா … Continue reading நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு