`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி மாணவர்களுக்குப் பள்ளிப்படிப்பை முடிக்க உதவும், மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சர்ச்சை, ஏறக்குறைய ஓராண்டாக அமைச்சரவையில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ‘எக்னாமிக்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு – அரசு ஆதரவுடன் … Continue reading `தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்