ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி

“சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை, சூத்திரர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் மநு சாஸ்திரத்தின் அடிப்படையிலான இந்துத்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐஐடி (Indian Institute of Technology, Chennai [IIT]) கல்வி நிறுவனத்தில், பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் … Continue reading ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி