’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

கடந்த பிப்ரவரி மாதம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குத் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார். அந்த புகாரில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதும் உறுப்புக் கல்லுாரிகளின் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் ஆகிய இருவரும் “அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் … Continue reading ’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி