ராஜஸ்தான் – சாதிய பயங்களால் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகள்

“நாங்கள் ஏராளமான பணத்தை பெண்கள் பாதுகாப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக போட்டிருக்கிறோம். இப்போது மாணவர்கள் வந்தால் அது எதற்கு பயன்படப் போகிறது?”