அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி இருப்பதால் அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வியாளர் பிரபா கல்விமணி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனடிப்படையில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் … Continue reading அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை