தேர்வை நடத்த அருகதையற்றவர்கள் கல்விக்குத் தரம் நிர்ணயிப்பது வேடிக்கை – கனிமொழி எம்.பி

பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் நுழைவுத் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தேர்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான தினம், தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையத்தளத்திலிருந்து முடிவுகள் நீக்கப்பட்டன. பிறகு திருத்தப்பட்ட பட்டியல் இணையதளத்தில் … Continue reading தேர்வை நடத்த அருகதையற்றவர்கள் கல்விக்குத் தரம் நிர்ணயிப்பது வேடிக்கை – கனிமொழி எம்.பி