‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (ஜூன் 6), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று இரண்டாம் அலை … Continue reading ‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்