நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு : தடை கேட்கும் பாஜக ?

7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம்