லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

”என் ஒரே ’அஜெண்டா’ லட்சத்தீவின் வளர்ச்சிதான்…” – எனக் கூறிக் கொள்ளும் இந்தப்  பிரஃபுல் படேலை ஏன் இந்தச் சிறிய தீவுக் கூட்டத்தில் வாழும் 70 ஆயிரம் மக்களும் வெறுக்கின்றனர்? அவர் தீவு நிர்வாகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என ஒற்றைக் குரலில் கூவுகின்றனர்? அவர் கூறும் லட்சத்தீவின் இந்த வளர்ச்சியின் கதையை முதலில் பார்க்கலாம். முதலில் அவர் லட்சத்தீவின் ‘அட்மினிஸ்ட்ரேடர்’ (Administrator) ஆகப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாதங்களுக்கும் குறைவான … Continue reading லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்