மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

பிரதமர் மோடி அவர்களே பதவியை விட்டு விலகுங்கள்: எங்களுக்கு அரசாங்கம் வேண்டும் எங்களுக்கு ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் அது இல்லை. காற்றிலும் பற்றாக்குறை, நாங்கள் சாகிறோம். கையில் அகப்படுகிற உதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வழிகாட்டுவதற்கு கூட உருப்படியான கட்டமைப்பு இல்லை. இங்கே, இப்போது, என்ன செய்ய முடியும்? எங்களால் 2024வரை காத்திருக்க முடியாது. என்னைப் போன்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏதேனும் கோரிக்கை வைக்கும் நாள் … Continue reading மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்