அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

சிஸ்க்கோ (Cisco) சாதிப்பாகுபாடு வழக்கில் இந்து அமெரிக்கன் பவுண்டேஷனின் சட்டத்தை வளைக்கும் முயற்சி.  தமிழில்: அருள்மொழி “ஆட்டுமந்தையில் புகுந்த ஓநாயை மேய்ப்பன் விரட்டுகிறான். அதனால் ஆடு அவனை தான் சுந்தந்திரத்தைப் பேணுபவனாக எண்ணுகிறது. அதேவேளையில் ஓநாயோ அதே மேய்ப்பனைத் தன்னுடைய சுதந்திரத்தைப் பறித்தவன் என்று குற்றஞ்சாட்டுகிறது – அதே காரணத்துக்காக. அதிலும் கருகருவென்று இருந்த அந்த கருப்பு ஆட்டுக்குட்டிக்காகவா? இங்கே ஆட்டுக்கும் ஓநாய்க்கு எது சுதந்திரம் என்கிற வரையறையில் முரண்பாடு … Continue reading அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்