“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்

ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், உகாண்டா மக்கள் எப்படி வாக்களித்திருந்தாலும் ‌தற்போதைய யோவரி முசவேனி(Yoweri Museveni) வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முசவேனி தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்தவர். உகாண்டாவின் இராணுவம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தையும் இரும்புக் கரங்கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், வரலாற்று ரீதியாக தேர்தலை சூழ்ச்சியால் தனக்கு ஆதரவாக அவரால் மாற்றமுடியும். ஆயினும், இந்த நீண்டகால அதிபரை ஒரு இளம் போட்டியாளர் தனியாக … Continue reading “சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்