வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சிறு குறு நிறுவனங்கள் தற்போதுதான் இயங்கத் தொடங்கி உள்ளன. இத்தனை நாள் வேலையின்றி சரியான வருமானமின்றி தவித்த சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 7 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. சம்பளப் பணம் வந்து விட்டது என்ற நம்பிக்கையோடு ஏடிஎம் மெஷினிலோ, வங்கி கிளைக்கோ பணம் எடுக்க செல்லும் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சி ‘மினிமம் பேலன்ஸ் … Continue reading வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை