கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று உலகமே சொல்கிறது. ஆனால் அந்த  தடுப்பூசியில் கொள்ளை இலாபம் பார்க்கும் மருந்துக் கம்பெனிகளுக்குத் தரகரைப் போலச் செயல்படுகிறது மோடி அரசு. காசு கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு வருமானமுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குடிமக்களுக்குக் கூட அந்த நாட்டு அரசுகள் … Continue reading கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்