Aran Sei

Featured

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

News Editor
தலையங்கம் தும்பை விட்டு வாலை மட்டும் பிடிப்பது சரியா? உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா ஆப்கன் விவாகரத்தில்...

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

News Editor
தலையங்கம் நியாயத் தராசு எந்தப்பக்கம் சரியும்…? இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ குழுமம் என்கிற நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகசிஸ் ஸ்பைவேர்’ எனும் உளவு...

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

News Editor
தலையங்கம் நண்பர்களுக்கு வணக்கம், அரண்செய் மாத இதழின் முதல் ஏட்டை, டிஜிட்டல் வடிவில் கையில் ஏந்தியருக்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆரதவுக்கும்,...

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

News Editor
இன்று தற்போதைய கனடா உருவான நாள்! கனடாவின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் தேசிய நாள். 1867 ஜூலை 1இல் சிதறிக்கிடந்த பிராந்தியங்கள் கூட்டமைப்பாக...

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

News Editor
சரக்கு மற்றும் சேவை வரி-ஜிஎஸ்டியை மறுபரிசீலனை  செய்ய வேண்டிய நேரமிது. தான் கொடுத்த வாக்குறுதிகளை ஜிஎஸ்டி  நிறைவேற்றத் தவறிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குப்...

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

News Editor
மேக்ஸ் கார்பரேட் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்ப மேளாவில் ஒரு லட்சம் கொரோனா கண்டறியும் போலி பரிசோதனைகளைச் செய்துள்ளதாகக்...

எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா

News Editor
ஜூன் 15 ம் நாள்  கொடூரமான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இளம் செயற்பாட்டாளர்களுக்கு பிணை விடுதலை வழங்கி...

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

News Editor
2020, அக்டோபர் மாதம் 5ம் நாள் தனது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என தடுக்காததற்காக தன்னையே சபித்துக் கொண்டிருக்கிறார் புஷ்ரா....

‘சாதியும் வர்க்கமும் கொரோனா பேரழிவும்’ – சத்யசாகர்

News Editor
தெருக்களில் மடியும் கொரோனா நோயர்கள் ஆக்ஸிஜனுக்கு தள்ளாடுகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் அழுகை. நம்பிக்கையிழந்த மக்கள் திரளினர் சிகிச்சையைப் பெறுவதற்கு படுக்கைகளை தேடுகின்றனர். இறந்தோருக்கும்...

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

News Editor
அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B தேர்வு மூலம் 2021 ஆம் ஆண்டில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் கல்லூரிகள்...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 13,700 கோடி கடன் தள்ளுபடி – தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல்

News Editor
15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, 1,375 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்பதற்கு...

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

News Editor
குடியரசுத்தலைவர் ஆட்சியை அறிவித்ததிலிருந்து ஸ்ரீநகரின் சர்ச் வீதி “விஐபி பகுதியாக” மாறிவிட்டது. அதில் உயர்மட்ட சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகளின்  வீடுகள்,...

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

News Editor
”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” – எனக்கூறி UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த...

காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்

News Editor
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு மாநிலமே சிறை வைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு இந்திய ஒன்றியம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக அடக்குமுறையே...

கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

News Editor
ஒரு புகழ்பெற்ற மக்கள் இயக்கம் கொலம்பியாவின் எதேச்சதிகார மற்றும் நவீன தாராளமயவாத அரசிற்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறது. செயற்பாட்டாளர்...

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

News Editor
மேகேதாட்டு எனும் கன்னட மொழிச் சொல்லையே மேகதாது என்கிறார்கள். அதற்கு ஆடு தாண்டும் என்று பொருள். காவிரி ஆறு ஓடிவரும் போது...

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

News Editor
கார்த்திக் சுப்பராஜ் 2012ல் தமிழ்த் திரையுலகத்திற்கு ‘பீட்சா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஈழ யுத்தம் முடிவடைந்து, தமிழ் இனம் கொதி நிலையில்...

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

Nanda
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

News Editor
போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது, கோகோ கோலா பாட்டிலை தூர எடுத்து வைத்து, அதற்கு மாற்றாக ‘தண்ணீரை...

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

News Editor
ஒன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பிலும் (CITU), இந்திய அளவிலான அதன் பெண்கள் அமைப்பிலும் (AIDWA) இருந்து நீண்டகாலம் களச்...

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

Nanda
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய முதியவர் அப்துல் சமத்தை தாக்கிய கும்பல், அவரது தாடியை...

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

News Editor
1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா. அதற்கு...

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

News Editor
வெள்ளையர்கள் இங்கு அணைகள் கட்டியதற்கு முக்கியமான அரசியல் காரணம் இருந்தது. உலகை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளிடையே ஏற்பட்ட மோதல்களே இரண்டு...

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

News Editor
‘குழல் அடி’ என உள்ளூர் காவலர்கள் மொழியில் அழைக்கப்படும் சட்டவிரோதமாக கைமாற்றிய (ஹாவாலா) பணத்தையே திருடுவது என்பது  கேரளாவின் திருச்சூர் மற்றும்...

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

News Editor
தனது மகனை மீட்டு வந்து விடலாம் என்ற கனவோடு பும்ஹாமா கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான கைஃப்* கடந்த ஐந்து நாட்களாக...

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

News Editor
சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை...

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

News Editor
’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசன் ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும், தமிழ்நாடு அரசு...

மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

News Editor
இந்த வாரத்துடன் மோடி பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆளும் கட்சியின் அதிகாரத்திற்கான ஒற்றைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய...

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

Aravind raj
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும் “மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம்...

“இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்” – அலுவலகம் கூட இல்லை என்பது ஆய்வில் அம்பலம்

Nanda
இந்தியாவில் 36 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம் அளித்த நிறுவனத்திற்கு சொந்தமாக அலுவலக...