உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
உத்திரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினரான மயங்கேஷ்வர் சரண் சிங், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுக்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள தேர்தல்...