Aran Sei

nithish

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

வரதட்சணை கொடுமை: விஸ்மயா தற்கொலை வழக்கு – கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பு

nithish
கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை பற்றி பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம்தான் இந்த கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம்...

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

nithish
‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்...

அசாம்: காவல் மரணத்தால் கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தீவைப்பு – தீ வைத்தவர்களின் வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

nithish
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத்...

‘ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தும்போது மாநில அரசிடம் ஒரு முறையாவது கேட்டுள்ளதா?’: தமிழக நிதியமைச்சர் கேள்வி

nithish
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள்...

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

nithish
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்ற...

பெட்ரோல் மீதான வரியை கடந்த 60 நாட்களில் ரூ.10 உயர்த்தி, இப்போது அதை ரூ.9.50 குறைத்து மக்களை ஏமாற்றுகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
பெட்ரோல் மீதான கலால் வரியை கடந்த 60 நாட்களில் ரூ.10 உயர்த்தி, இப்போது அதை ரூ.9.50 குறைப்பதாக கூறி மக்களை பாஜக...

உ.பி: புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி நிறுத்தம்: இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

nithish
உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, புதிய மதரஸாக்களுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்தியுள்ளது. இதற்கு மாநிலத்தில் உள்ள மவுலானாக்களும், இஸ்லாமிய அமைப்புகளும்...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

‘உன் பெயர் முகமதா?’ என கேட்டு தாக்கிய பாஜக நிர்வாகி: மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்

nithish
மத்திய பிரதேச மாநிலத்தில் 65 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் இந்த...

பாரதிய கிசான் யூனியனின் ‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ முழக்கம்: இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு வழிவகுத்த பாபா குலாம் முகமது ஜௌலா

nithish
“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று...

‘மக்களை தூண்டிவிட்டுத் திட்டமிட்ட கலவரங்களை பாஜக உருவாக்குகிறது’: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குகிறது பாஜக என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய...

உத்தரகண்ட்: அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்கச்சாதி மாணவர்கள்

nithish
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவை ஆதிக்கச்சாதி மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். சில...

நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில்தான் அதிகம்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவை பொறுத்தவரை சொந்தத்திற்குள், அதுவும் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது என்று தேசிய குடும்ப...

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

nithish
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்று...

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா: குழந்தை உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு

nithish
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியால் அமைக்கப்பட்ட இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றம், பெண்களுக்கான திருமண வயதை 18 லிருந்து 21...

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக நிறுவுகிறது: தமிழக நிதியமைச்சர் கருத்து

nithish
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கட்டுப்படாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகுறித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்...

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

nithish
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கனகசபை மீது ஏறி பக்தர்கள் நேற்று (மே 19) சாமி தரிசனம் செய்தனர்....

விழுப்புரம்: காவல் நிலைய சித்திரவதை – உதவி ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

nithish
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கடுமையாகத் தடியால் அடித்துத்...

குதுப்மினார் கோபுரத்தை இஸ்லாமிய மன்னர் கட்டவில்லை: விக்ரமாதித்யா மன்னர்தான் கட்டினார் என தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி கருத்து

nithish
டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை குதுப்-அல்-தீன் ஐபக் மன்னர் கட்டவில்லை. சூரியதிசையை அறிந்து கொள்ள மன்னன் விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம்தான்...

2022 கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு கட்டாயம்: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

nithish
பல்கலைக்கழக மானியக் குழு இந்த கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அதன்...

கர்நாடகா: பள்ளி பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு பற்றிய பகுதி நீக்கம் – ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்ப்பு

nithish
கர்நாடகா பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்க்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், புதிய 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்...

சென்னை: பணிநிரந்தரம் கோரி குடிநீர் வாரிய தற்காலிக பணியாளர்கள் வேலைநிறுத்தம் – வெற்றி பெரும் வரை போராடுவோம் என தொழிலாளர்கள் அறிவிப்பு

nithish
பணிநிரந்தரம் செய்ய கோரி சென்னை குடிநீர் வழங்கல் மற்று  கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் 4 நாட்களாக...

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் ஆகியவற்றில் இலங்கையின் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

nithish
வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

‘டெல்லி ஜுமா மசூதியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன’: மீட்டெடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு இந்து மகா சபா கடிதம்

nithish
டெல்லியின் ஜுமா மசூதியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் அளித்துள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி...

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

nithish
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை...

கியானவாபி மசூதி: சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு

nithish
கியானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தின் அளவை அளக்கவும், அதைச் சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துத்த்துவவாதிகள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது என்று...