புனேவில் உள்ள கோவிலை இடித்து தர்கா கட்டப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டும் – மகாராஷ்ரா நவநிர்மாண் சேனா கட்சி கோரிக்கை
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள கோவிலை இடித்து 2 தர்காக்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா...