கியானவாபி மசூதி விவகாரம் – ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ஆய்வுக்குழு
கியானவாபி மசூதியை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது. வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதி வளாகத்திற்குள்...