அருந்ததிராய் நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம் – பன்முகத்தன்மையை அழிக்கும் செயல் – கனிமொழி
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) எதிர்ப்பின் பேரில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை முதுகலை...