Aran Sei

Aravind raj

பள்ளிப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம், ராமர், பரசுராமர் – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு

Aravind raj
பள்ளி பாடத்திட்டத்தில் பகவான் பரசுராமரின் (விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படுகிறது) போதனைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்...

பஞ்சாப்: ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசரை சந்திக்க நேரிடும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பஞ்சாபில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்போர் உடனடியாக காலி செய்யாவிட்டால், புல்டோசரை சந்திக்க தயாராக இருக்கவும் என அம்மாநில...

‘தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?’ – பிரபல பாடகர் சோனு நிகம் கேள்வி

Aravind raj
நம் நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதை திணிக்க முடியாது என்றும்...

‘பிரித்தாளும் கொள்கை நிலவுகிறது; பயம் வேண்டாம், தொடர்ந்து போராடுங்கள்’ – ரமலான் தொழுகை நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு

Aravind raj
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை நன்றாக இல்லை என்று குறிப்பிட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா...

ராஜஸ்தான்: ஜோத்பூர் கல் வீச்சு சம்பவத்தால் காவல்துறை பாதுகாப்பில் ரமலான் தொழுகை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், நேற்று (மே 2) இரவு, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்ததாக...

ஜிக்னேஷ் மேவானியின் பிணைக்கு எதிராக மனு – கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அசாம் காவல்துறை முடிவு

Aravind raj
குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பர்பெட்டா மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து பர்பெட்டா சாலை காவல் நிலைய விசாரணை அதிகாரி...

ஸ்ரீநகர் ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு: மத சுதந்திரத்தை இந்திய அரசு பறிப்பதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதியில் ரமலான் தொழுகைக்கு அனுமதி வழங்காத ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முடிவானது, காஷ்மீரின் இயல்பு நிலை குறித்த...

‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கவே மதரீதியிலான பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன’ – மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாடு முழுவதும் மதரீதியிலான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவாக்கப்படுகின்றன என்று...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

Aravind raj
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி...

சமஸ்கிருத உறுதிமொழி: ‘பிற்போக்குத் தத்துவம் மருத்துவர்களின் உறுதிமொழியாக இருக்கக்கூடாது’ – அன்புமணி ராமதாஸ்

Aravind raj
அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) பதிலாக மகரிஷி சரக் சப்த்...

‘உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேறு மாநிலத்தில் இருந்து வருகிறார்கள்;​​ பின் எப்படி உள்ளூர் மொழியில் வாதிடுவது?’ – பிரதமருக்கு திரிணாமூல் கேள்வி

Aravind raj
2016ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 54.64 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும் 10 லட்சம் மக்களுக்கு 20...

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக்கல்லூரி டீன்

Aravind raj
அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) பதிலாக மகரிஷி சரக் சப்த்...

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பிற்கு உடன்படுகிறதா திமுக? – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேள்வி

Aravind raj
ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்ப்பதாக திமுக கூறி வரும் நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையோ எந்த ஒரு...

நிலக்கரி தட்டுப்பாடு: ‘மோடி அரசை குறை சொல்ல முடியாது; காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்’ – ப.சிதம்பரம் கிண்டல்

Aravind raj
நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில், பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரயில்களை இயக்குவதுதான் அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு என்று காங்கிரஸ்...

‘இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

Aravind raj
இந்தியாவிலிருந்து இஸ்லாமியர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான...

திருநெல்வேலி: கையில் சாதி கயிறு கட்டுவதில் மோதல் – பள்ளி மாணவர் உயிரிழப்பு

Aravind raj
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே கையில் சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் 12 வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம்...

பட்டியாலா மோதல் : ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை முடக்கம் – விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் முதல்வர்

Aravind raj
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணி தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததைத்...

‘என் கைது பாஜக அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது’ – விடுதலையான குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

Aravind raj
எனது கைது ஒரு சாதாரண விவகாரம் அல்ல என்றும் இது பிரதமர் அலுவலகத்தில் உள்ள அரசியல் முதலாளிகளின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்...

‘அசாம் மாநிலம் ஒரு Police State ஆக மாறிவிடும்’ – ஜிக்னேஷ் மேவானி வழக்கில் காவல்துறையை கண்டித்த நீதிமன்றம்

Aravind raj
பெண் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கை தயாரித்து, அதில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை சிக்க வைக்க அசாம் மாநில...

‘முகலாயர் கால பெயர்களை கொண்ட கிராமங்களின் பெயர்களை மாற்றுங்கள்’ – டெல்லி முதல்வருக்கு பாஜக கடிதம்

Aravind raj
டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முகலாயர் காலப் பெயர்களைக் கொண்ட 40...

‘இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம்’ – கங்கனா ரனாவத் ஆலோசனை

Aravind raj
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை என்றும் அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றும் நடிகை கங்கனா ரனாவத்...

‘பெட்ரோல், டீசலுக்கு 6 ஆண்டுகளில் 250% வரி உயர்த்திய ஒன்றிய அரசு’ – பிரியங்கா காந்தி கண்டனம்

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை, 2014-15ஆம் ஆண்டிற்கும் 2020-21ஆம் ஆண்டிற்கும் இடையில் 250 விழுக்காடு அளவுக்கு ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதாக...

‘மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

Aravind raj
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், “ மின்வெட்டு ஒரு தேசிய நெருக்கடி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

எல்ஐசி பங்குகள் விற்பனை: பாலிசிதாரர்களின் விலைமதிப்பற்ற சொத்துக்களை கையளிக்கும் செயல் என சிபிஎம் குற்றச்சாட்டு

Aravind raj
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்கு விற்பனையை தொடங்குவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ள விதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது....

‘இலங்கை மக்களுக்கு உதவ ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ – தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு

Aravind raj
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

ரம்ஜான் பண்டிகை அன்று நடக்கும் பள்ளி இறுதித் தேர்வை ரத்து செய்க – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

Aravind raj
இஸ்லாமியர்களின் ஈத் பெருநாள் தினமான மே 02ல் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி இறுதித் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ....

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு சம்பவம்: வெறுப்பரசியலை தூண்டும் செயல் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்

Aravind raj
பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து அழிவை உண்டாக்கும் புல்டோசர் அரசியலை பின்பற்றுவதாகவும், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதாக கூறி வெறுப்பு சூழலை உருவாக்குவதாகவும் குற்றஞ்சாட்டி,...

‘மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை நீங்கள் சொல்வதை விட அதிகம்’ – நிதியமைச்சகத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு

Aravind raj
உண்மையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அதிகமாகவே இருக்கும் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ்...

‘கிராமங்களுக்குள் நுழையும் எல்லை பாதுகாப்பு படை மக்களை கொன்று, எல்லைக்கு வெளியே வீசுகிறது’ – மம்தா பானர்ஜி

Aravind raj
சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்பு படையை (பிஎஸ்எஃப்) அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால்...

தேசிய மொழி சர்ச்சை: கிச்சா சுதீப்பின் கருத்தை வரவேற்றுள்ள ராம் கோபால் வர்மா: தென்னிந்தியாவில் பெரும் ஆதரவு

Aravind raj
வடஇந்திய நட்சத்திரங்கள் தென்னிந்திய நட்சத்திரங்களை பார்த்து பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்றும் அவர்கள்மீது பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் திரைப்பட இயக்குனர் ராம்...