Aran Sei

About Us

AranSei Tamil

AranSei – In Defence of Tamil Nadu

News Portal and YouTube channel

AranSei is a media for the people, with people’s participation. This is a joint initiative by well established journalists from visual and print media.

AranSei is a Youtube channel https://www.youtube.com/channel/UCQvcXzhYS0X-fH6PjVGEBDw and a News Portal https://www.aransei.com

AranSei gives holistic picture of issues through articles, graphics, news analysis, debates and interviews. AranSei provides a platform for producing good documentaries in Tamil. AranSei reports all issues related to politics, commerce, science, technology, cinema, entertainment and sports.

News coverage is done on firm ethical basis, avoiding exaggerated noise and vulgar showmanship. News is selected purely on the merit and importance of events. Talk shows and interviews are published regularly.

அரண் செய் – சுதந்திர ஊடகத்துக்கான ஆதரவு கோரி

அரண்செய் சுதந்திர ஊடக வெளியையும், ஜனநாயக உரிமைகளையும் பேணி வளர்ப்பதற்கான ஒரு சுயேச்சை ஊடகம். அரண்செய் செய்தித் தளமும் (aransei.com), அரண்செய் யூடியூப் சேனலும் (https://www.youtube.com/channel/UCQvcXzhYS0X-fH6PjVGEBDw) செயல்பட்டு வருகின்றன.

கட்சி அரசியல் சாராமல், வணிக நெருக்கடிகள் இல்லாமல் ஊடக அறத்துடன் செய்திகளை மக்களிடம் கொண்டு போவதற்கான இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை கோருகிறோம்.

பொது மக்களின் ஆதரவும், ஜனநாயக விரும்பிகளின் ஆதரவும் இந்த முயற்சியின் முதுகெலும்பாக உள்ளன. அத்தகைய ஆதரவைக் கொண்டு நடை போட ஆரம்பித்திருக்கும் இந்தப் பயணத்தில் உங்கள் ஆதரவையும் நாடுகிறோம்.